உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிப்பது அவ்வளவு எளிது கிடையாது: அபிஷேக் சர்மா

யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிப்பது அவ்வளவு எளிது கிடையாது என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி வெறும் 13.2 ஓவர்களில் எட்டி அபார வெற்றி பெற்றது. அபார ஆட்டத்தை…