Daily Thanthi
இஸ்ரேலில் புதிய பிரதமர் யார்? 8-ம் தேதி அறிவிப்பு
ஜெருசலேம், 120 இடங்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்டின் யாஷிர் கட்சி தலைமையிலான கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. அரபு கட்சிகளின் கூட்ட ணியான ஜாயின்ட் லிஸ்ட் 11 இடங்களிலும், ரா-அம் 8 இடங்களிலும் வென்றன. இதனால் புதிய அரசை அமைப்பதில் அரபு…