உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய 7 பாதுகாப்பு வழிமுறைகள்!

தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் எனக் கொண்டாட்டத்திற்குப் பஞ்சமிருக்காது. குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். ஆனால், சிறிய கவனக்குறைவும் விபத்துகளுக்கு வழிவகுக்கலாம். எனவே, பட்டாசு வெடிக்கும்போது இந்த 7 பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம்; உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகளைக்…