Daily Thanthi
தீபாவளி சிறப்பு பஸ்கள்: ஒரே நாளில் 2 லட்சம் பேர் பயணம் - கிளாம்பாக்கத்தில் அமைச்சர் நள்ளிரவு ஆய்வு
சென்னை, தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னையில் தங்கி பணிபுரியும் பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் பயணத்தை தொடங்கினர். பொதுமக்கள் நெரிசல் இன்றி, பாதுகாப்பாக பயணம் செய்ய அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், சிஎம்.டி.ஏ. காலநிலை பாங்கா மற்றும் தாம்பரம் (மறைமலைநகர்…