உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘ஜெய் ஜெய் கணேசா’ - ஆக்ஷன், திரில்லர், காமெடி கலந்த முழுநீள பொழுதுபோக்குப் படம்!

தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம், தற்போது தமிழில் ‘ஜெய் ஜெய் கணேசா’ என்ற பெயரில் வெளியாகத் தயாராகி வருகிறது. தென்னிந்திய முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பியும், நடிகருமான ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், ஆக்‌ஷன், திரில்லர், காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த முழுநீள பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஜே.ஜே. மூவிஸ் சார்பில் விஜய் மாதவன் தயாரிக்கும் இப்படத்தில் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்க, நயன் சாரிகா மற்றும் பிரகதி ஸ்ரீவத்சவா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ராஜ் அருண் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆதித்யா ஒளிப்பதிவ…