உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அடுத்த 2 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா பகுதிகள் முதல் தெற்கு உள் கர்நாடகா வரை சுமார் 0.9 கி.மீ உயரத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்தில்(இரவு 10 மணிவரை) 13 மாவட்டங்களில் ஓரிரு…