உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் 1,051 பள்ளி வளாகங்களில் தீவிர கொசு ஒழிப்பு பணிகள்

சென்னை, சென்னையில் 1,051 பள்ளி வளாகங்களில் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், அறிவுறுத்தலின்படி, துணை ஆணையர்(சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களில் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அகற்றும் பணிகள்…