உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண விழாவின்போது மின்தடை

நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாணத் திருவிழாவின்போது ஏற்பட்ட மின்தடையால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் ஆயிரங்கால் மண்டபத்தில் இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை 3.40 மணியளவில் சுவாமி நெல்லையப்பர் விழா மேடைக்கு வந்த சில விநாடிகளில் அங்கு திடீர்…