Daily Thanthi
உலகப் புகழ்பெற்ற பசுபதிநாதர் கோவில் சிறப்புகள்
நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றங்கரையில் மிக பழமையான பசுபதிநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அருள்பாலிக்கும் பசுபதிநாதர், நேபாள நாட்டின் தேசியக் கடவுளாக, காக்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலிலும் பசுபதிநாதர் கோவில் இடம்பிடித்துள்ளது. புராண தகவல் பசுபதிநாதர் கோவில் எப்போது கட்டப்பட்டது என்ற உறுதியான தகவல் இல்லை. இக்கோவில் வேத காலத்திற்கு…