Maalaimalar
பவர்பிளேயில் 118 ரன் குவிப்பு: டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன், டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 198 ரன் குவித்தது. டேரில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 89 ரன்னும், பின் ஆலன் 40…