உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - உள்துறை செயலாளர் உத்தரவு!

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் கார்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காலிப்பணியிட ஒதுக்கீடு தலைமை அலுவலகத்தின் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் டி.என்.ஹரி கிரண் பிரசாத், ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக இருக்கும் ஜி.சந்தீஷ், பெருநகர சென்னை காவல்துறையின் தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்…