உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

புதுச்சேரியில் தீபாவளி பாதுகாப்பு பணியில் 1,000 போலீஸார்

புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் 1,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு ரோந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (நவ.8) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். மேலும், பலர் சொந்த ஊர்களுக்கு செல்வது, வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு வருவதுமாக இருக்கின்றனர்…