Puthiya Thalaimurai
இதுதான் சிறந்த கம்பேக்.. கெத்தாக வந்த நடிகர் ஸ்ரீ! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகர் ஸ்ரீ தனது பழைய தோற்றத்துடன் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். அவரது புதிய புகைப்படம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி, அவரின் திரும்பும் முயற்சியை பாராட்டும் கருத்துகளை உருவாக்கியுள்ளது. செய்தியாளர் - கார்த்திகேயன் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீ. முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பாலும், அப்பாவித்தனமான முகத்தாலும் ரசிகர்களை கவர்ந்த இவர், மிஷ்கின்…