உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கிளாம்பாக்கத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்: மறைமலை நகர் தற்காலிக பஸ் நிலையம் வரை இலவச பயண வசதி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல லட்சக்கணக்கான பயணிகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் திரண்டு வருகின்றார். இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அவர்கள் எவ்வித சிரமமும் இன்றிப் பயணிக்கவும் மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திலிருந்து, மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம் வரை பயணிகள் எளிதில் சென்று சேர கட்டணமில்லா இணைப்பு…