உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

NZ v IND: `அவர்களால் எப்படி இது முடிந்தது? எனக்குப் புரியல.!" - பாராட்டிய ஷ்ரேயாஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், அபிஷேக் ஷர்மா - வைபவ் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய பிறகு பேசிய கேப்டன் ஷ்ரேயாஸ், `இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் அணுகுமுறையும், கடினமான சூழலில் அவர்கள் வெளிப்படுத்திய திறமையும் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகக் குறிப்பிட்டார். க்ஷ்ரேயாஸ் பேசுகையில், "அபிஷேக் ஷர்மா - வைபவ் பேட்டிங் கண்களுக்கு விருந்தாக இருந்தது…