உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பழைய ஸ்டைலை விடுங்க... இந்தத் தீபாவளிக்கு இப்படி சிக்கன் குழம்பு செஞ்சு பாருங்க, சுவை அள்ளும்!

தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்புகள், கார வகைகள் மட்டுமின்றி அசைவ உணவுகளும் விருந்தில் முக்கிய இடம் பிடிக்கும். அந்த வகையில் மணமணக்கும் மசாலா அரைத்து செய்யும் சுவையான சிக்கன் குழம்பை இந்தத் தீபாவளிக்கு வீட்டிலேயே செய்து அசத்தலாம். இந்தக் குழம்பை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன் – 1 கிலோ, துருவிய தேங்காய் – ¼ கப், சின்ன வெங்காயம் – 100 கிராம், இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய்…