Daily Thanthi
டி20 போட்டி - குஜராத் பந்துவீச்சை சிதறடித்த கமலினி... 57 பந்துகளில் சதம் விளாசி அசத்தல்
லக்னோ, பெண்களுக்கான உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரில் தமிழக வீராங்கனை ஜி. கமலினி சதம் விளாசி அசத்தியுள்ளார். சதம் அடித்த கமலினி லக்னோவில் நடைபெற்ற சீனியர் பெண்கள் டி20 கோப்பைக்கான போட்டியில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக ஜி. கமலினி, தயாளன் ஹேமலதா களமிறங்கினர். ஹேமலதா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த சுபாஹரினி 3 ரன்களிலும், ஸ்ரீநிதி 1 ரன்னிலும்…