உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சையத் முஷ்டாக் அலி டிராபி: பீகார் அணி கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம்

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் பீகார் அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான பீகார் அணியில் கேப்டன், துணை கேப்டன் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பீகார் அணியின் கேப்டனாக இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சுராஜ் காஷ்யப்…