Vikatan
``ஒரே நாளில் 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் அவலநிலை நிலவுகிறது” - கனிமொழி சாடல்!
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, ”தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50 கைதிகளுக்கு மேல் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. தேனி மாவட்டச் சிறையில் இருந்து ஒரே நாளில் 17 கைதிகள் தப்பித்துச் செல்லக்கூடிய அவல சூழ்நிலை இன்று தமிழ்நாட்டில் நிலவுகிறது. கனிமொழி காவல்துறையில்…