உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சி.பி.எஸ்.சி. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

புதுடெல்லி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வுகள் 2027 பிப்ரவரி 16-ந்தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சுமார் 26.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அதே சமயம், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 19.8 லட்சத்திற்கும்…