Hindu Tamil Thisai
“தவெக அரசு 6 மாத காலத்தில் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது” - நயினார் நாகேந்திரன்
தூத்துக்குடி: “தவெக அரசு 6 மாத காலத்தில் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஊழல் செய்ய மாட்டோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது படிப்படியாக ஊழல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பெரியார் அறிவுலகம் நூல புத்தகங்கள் மட்டுமல்ல, புதுச்சேரியில் ரூ.3600-க்கு வாங்கிய சைக்கிளை…