Dinamani
புத்தக முறைகேட்டை அம்பலப்படுத்திய பெருமாள் முருகனே நூல் பரிந்துரைக் குழுவில் இருந்தவர்தான்!- கோவி. செழியன்
புத்தக முறைகேட்டை வெளிகொண்டுவந்த கட்டுரையை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனும் நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்தான் என்று திமுக முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்கள் தவறான தகவல்களையும் - பிழையான வரலாற்றையும் உள்ளடக்கியதாக இருப்பதையும், அப்புத்தகங்களின் வெளியீட்டாளர்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களின் பெயர் மற்றும் முகவரிகள்…