Maalaimalar
சண்டியருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய்!
நடிகர், பாடகர், அரசியல்வாதி என பன்முகத்திறன் கொண்ட ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தவெக தலைவரும், சக திரையுலக சகோதரருமான விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியுள்ளதாவது; அன்பிற்கினிய கமல்ஹாசன் அவர்களுக்கு, தங்களின் 07.11.2026-ஆம் தேதிய பிறந்தநாளையொட்டி, என்னுடைய இதயம் கனிந்த…