Daily Thanthi
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அர்ஜுன் தாஸ் சாமி தரிசனம்
நடிகர் அர்ஜுன் தாஸ் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு இன்று மாலை வருகை தந்தார். அண்ணாமலையார் தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தலைவர்கள், நடிகைகள், நடிகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அர்ஜுன் தாஸ் இன்று மாலை திருவண்ணாமலை வந்தார். இதையடுத்து அவர், திருவண்ணாமலை அண்ணாமலையாரை நேரில் கண்டு நெகிழ்ச்சியுடன் வழிபட்டார். சாமி தரிசனம் செய்த பின்னர், அர்ஜுன்…