உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

எளிதில் தீப்பற்றாத அளவுக்கு கெட்டியான, உடலோடு ஒட்டிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். நைலான், சில்க் அல்லது சிந்தெடிக் ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. பட்டாசுகளைப் பற்றவைக்க நீண்ட ஊதுபத்தி அல்லது தீப்பெட்டி குச்சியைப் பயன்படுத்தவும். கைகளை நீட்டி, உடல் பட்டாசிலிருந்து தள்ளியிருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. மக்கள் நடமாட்டம் இல்லாத, வாகனங்கள் செல்லாத திறந்த வெளி மைதானங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அவசர உதவிக்காக அருகில்…