Indian Express Tamil
சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு; பாட வாரியான மதிப்பெண் பகிர்வு எப்படி?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-27 கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் (practical examinations), திட்ட மதிப்பீடுகள் (project assessments) மற்றும் அக மதிப்பீடுகளுக்கான (internal assessments) கால அட்டவணையை அறிவித்துள்ளது. மேலும், எழுத்துத் தேர்வுகள் (theory papers), செய்முறைத் தேர்வுகள், திட்டப்பணிகள் மற்றும் அக மதிப்பீடுகளுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு பிரிக்கப்படும் என்பது குறித்த பாட வாரியான மதிப்பெண் விவரங்களையும் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் பள்ளிகள் பின்பற்றும் கல்வி நாட்காட்டியின் அடிப்படையில், செய்முறைத…