IBC Tamil
கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு புதிய நீதவான் நியமனம்!
கம்பஹா புதிய பிரதான நீதவானாக கொசல சேனாதீரவை நீதிச் சேவை ஆணைக்குழு நியமித்துள்ளது. இதற்கான நியமனக் கடிதம் இன்று (06-11-2026) நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸினால் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை (09-11-2026) முதல் கொசல சேனாதீர தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தற்போதைய தலைமை நீதவான் பந்துல குணரத்ன உடனடியாக நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் இட...