Daily Thanthi
15 வயதில் கேப்டன் பொறுப்பு... பீகார் அணியை வழிநடத்தும் வைபவ் சூர்யவன்ஷி
பாட்னா, 2026-27-ம் ஆண்டுக்கான சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கு பீகார் அணியின் கேப்டனாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். முதல் 2 போட்டி 2026-27-ம் ஆண்டுக்கான சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நவம்பர் 14 முதல் டிசம்பர் 6 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், 17 பேர் கொண்ட பீகார் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வைபவ் சூர்யவன்ஷி கேப்டனாகவும், சூரஜ்…