உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுப்பு; 4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்பு

புதுடெல்லி, காவிரி ஆற்றில் கர்நாடக அரசுஇந்த ஆண்டு உரிய தண்ணீரைத் திறந்து விடாததால் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. காவிரியில் கர்நாடகம் உரிய நீரை திறக்கவும், தமிழகத்துக்கான பற்றாக் குறை நீரை பெற்றுத் தர காவிரி நீர் மேலாண்மை ஆணையத் திற்கு உத்தரவிட கோரியும் தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது…