உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுக்கு தீவிர சிகிச்சை: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

சென்னை: எம்ஜிஎம் மருத்துவமனையில் கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “வி.எஸ்.பாபு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் அவரது உடல் நிலை குறித்து அறிக்கை…