Hindu Tamil Thisai
10, 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு பிப்.16-ம் தேதி தொடங்குகிறது
புதுடெல்லி: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் பிப்ரவரி 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு (2026-27) கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 16-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு…