Dinamani
பாஜக இரட்டை வேடம்! கார்கேவின் பேச்சுக்கு பிரியங்க் கார்கே ஆதரவு!
கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகத் தனது தந்தையும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்தார். பிகாரின் முதல் முதலமைச்சர் கிருஷ்ண சிங்கின் 139-வது பிறந்தநாளை முன்னிட்டு பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு பேசினார். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர், மோடி எங்கேயும் போக மாட்டார் ஆட்சியை விட்டு இறங்க மாட்டார் என்று கூறினார். இதனால்…