உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. இயற்கை காட்டிய கொடூர கோபம்! தெறித்து ஓடிய மக்கள்!

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டோக்கியோ அருகே மையம் அமைந்த நிலையில், மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. சீனாவில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய எல்லைப் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் குறித்து தகவல் இல்லை. செய்தியாளர் - கார்த்திகேயன் 0-ல் இருந்து 4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானால் அது லேசானது…