Indian Express Tamil
தீபாவளி ஸ்பெஷல்: மொறு மொறுப்பான மிக்சர் இப்படி செய்யுங்க
தீபாவளி என்றாலே புதுத்துணி, பட்டாசு, பலகாரம் தான் நினைவுக்கு வரும். அந்தப் பலகாரங்களில், அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு ஐகானிக் ஸ்நாக்ஸ் என்றால் அது மிக்சர் தான்! மொறுமொறுப்பான ஓமப்பொடி, காராபூந்தி, வறுத்த வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை வாசம் என வாயில் போட்டதும் கரையும் இந்த மிக்சரை வீட்டிலேயே சுலபமாகவும், சுகாதாரமாகவும் எப்படி செய்யலாம் என்று இங்கே பார்ப்போம். தேவையான பொருட்கள்: கடலை மாவு 2 கப் அரிசி மாவு 1/2 கப் பொட்டுக்கடலை மாவு 1/4 கப் மிளகாய் தூள் 1.5 - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் 1/4 டீஸ்பூன் சுட்டெண்ணெய்/சூடான நெய் 2 டீஸ்பூன் உப்பு எண்ணெய் ஓமப்பொடி 1 கப் ப…