Daily Thanthi
உள்ளூர் தயாரிப்பு பொருட்களை நாம் வாங்க வேண்டும்; தீபாவளியையொட்டி மக்களவை சபாநாயகர் வாழ்த்து
கோட்டா தீபாவளியையொட்டி மக்களவை சபாநாயகர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், உள்ளூர் பொருட்களை நாம் வாங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். ராஜஸ்தானின் கோட்டா நகருக்கு வருகை தந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களுக்கு தன்னுடைய தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் கூறும்போது, நாட்டு மக்களுக்கும் மற்றும் ராஜஸ்தான் மாநில மக்களுக்கும் மனப்பூர்வ தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உள்ளூர் தயாரிப்பு இது மனவுறுதிக்கான திருவிழா. நாம்…