Maalaimalar
கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தேயோபந்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு, தனது கணவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்திற்குச் சென்ற கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு, இங்குள்ள விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் ராஜீவ் தோமர் கூறுகையில், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பிரபோத் குமார் வர்மா, அப்போதைய தேயோபந்து காவல் நிலைய பொறுப்பதிகாரி…