உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“ஈரான் மீண்டு வர 20+ ஆண்டுகளாகும்” - ட்ரம்ப் திட்டவட்டம்

வாஷிங்டன்: ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் நடத்துவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஏற்கனவே பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாடு மீண்டும் பழைய நிலைக்கு மீண்டு வர 20 ஆண்டுகளுக்கும் மேலாகும் என்றும் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், முடிந்தவரை ஈரான் நாட்டின்…