உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“முன்னாள் அமைச்சர் துரை முருகன் மீது வழக்குப் பதிவு” - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை, அமலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் தமிழ்செல்வன் மற்றும் அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் ஆகியோர்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் தலைமையகக் குற்ற எண்.08/2026 ன் படி முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், முதன்மை தலைமை பொறியாளர் ஏ.முத்தையா (ஓய்வு), முதன்மை தலைமை பொறியாளர் (ஓய்வு) ராமமூர்த்தி மற்றும் நீர்வளத் துறையைச்…