உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"பிரதமர்-உள்துறை அமைச்சர் கையும் களவுமாக பிடிபட்டுவிட்டார்கள்! மறைக்க என்னென்னவோ..!" - காங்கிரஸ்

சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான நடைமுறைகளைத் தேர்தல் ஆணையம் அடிக்கடி மாற்றுவதைச் சாடி, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்புப் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “இன்னொரு நாள், மீண்டும் ஒரு யு-டர்ன். தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் 7 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்குத் திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெய்ராம் ரமேஷ் பெரியார்…