Hindu Tamil Thisai
‘ஆதிபுருஷ்’ முதல்நாள் வசூலை முந்தியதா ‘ராமாயணா’? - பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன?
மும்பை: ரன்பீர் கபூர் நடிப்பில் ரூ.4,000 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'ராமாயணா: பாகம் 1' திரைப்படம் நவம்பர் 5 உலகமெங்கும் வெளியானதைத் தொடர்ந்து, அதன் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூலைப் பெற்றபோதிலும், 2023-இல் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ஆதிபுருஷ்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்கத் தவறியுள்ளது…