உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

8.58 சதவீத வாராந்திர உச்சம் பெற்ற நிப்டி; முதலீட்டாளர்களுக்கு ரூ.28 லட்சம் கோடி வரவு

புதுடெல்லி தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 8.58 சதவீத வாராந்திர உச்சம் பெற்றுள்ளதுடன், முதலீட்டாளர்களுக்கு ரூ.28 லட்சம் கோடி வரவு சேர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னரே பங்கு சந்தைகளில் முதலீடு செய்தவர்கள் அதனை கொண்டாடுவதற்கு ஏற்ற வகையிலான மகிழ்ச்சியான சூழல் ஏற்பட்டு உள்ளது. பங்கு சந்தை ஏற்றம் மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், முறையே சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு…