Nakkheeran
ரெட்டி ஆதிக்கம்! தத்தளிக்கும் புஸ்ஸி!
த.வெ.க. அரசுக்குள் கடும் அரசியல் நெருக்கடி உருவாகி வருவதாக, அக் கட்சிக்குள் பரபரப்பான குற்றச்சாட்டுகள் எதிரொலிக் கத் தொடங்கியிருக்கின்றன. இதனால் அதிருப்தியடைந்துள்ள 12 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. பக்கம் தாவுவதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறது த.வெ.க. வட்டாரம். த.வெ.க.வின் அரசியல் ஆலோசகரான ஆரோக்கியமானவர், சூப்பர் சி.எம்.மாக இயங்கி வருகிறார். இவரும், இவரது உதவியாளர் எட்வின் சிவாவும் செய்துவரும் அரசியலால், விவரிக்க முடியாத அச்சத்திலிருக்கிறார்கள் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள். இது குறித்து த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் பலரிடமும் நாம் ஊடுருவி விசாரித்தபோது, "ஆலோசகரும் அவரது உதவியாளரும்…