உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் சாட்சிய அறிக்கை

காசாவில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிற மூத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராகப பிடியானைகளை பிறப்பிக்குமாறு வலியுறுத்தி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அலுவலகத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை சட்டத்தரணிகள் மற்றும் ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்று அடுத்த வாரம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பாலஸ்தீனப் பகுதிகளில் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்...