Hindu Tamil Thisai
கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் ஊழல்: திமுக மீது முதல்வர் விஜய் குற்றச்சாட்டு
சென்னை: கோவையில் பெரியார் நூலகம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் ரூ.300 கோடியில் உருவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில் இந்த நூலகத்தை தமிழக முதல்வர் விஜய் கடந்த அக்டோபர் 13-ம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில் நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட கட்டுரையில், “போலி பதிப்பகம்…