உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார் முகமது ஷமி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சமூக வலைதளத்தில் காணொளி மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 36 வயது வேகப்பந்து வீச்சாளரான ஷமி, 64 போட்டிகளில் 229 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு பிறகு ஷமி இந்திய அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர்…

பிற தளங்களில் இதே செய்தி