உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குரூப் 2, 2ஏ தேர்வு திட்டமிட்டபடி நவம்பர் 1-ம் தேதி நடப்பது உறுதி: 4.89 லட்சம் பட்டதாரிகள் எழுதுகின்றனர்

சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்கட்டத் தேர்வுகள், திட்டமிட்டபடி வரும் நவம்பர் 1-ம் தேதி அன்று நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 846 காலிப் பணியிடங்கள் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் குரூப் 2 பிரிவில் (நேர்முகத் தேர்வு பதவிகள்) 43 இடங்களும், குரூப் 2ஏ பிரிவில் (நேர்முகத் தேர்வு…