Samayam Tamil
தனுஷ் அரசியல் என்ட்ரி: புதுசா ஒன்னு வந்தா அதிர்வு இருக்கும்தானே? ஓம் விழாவில் அதிரடி பேச்சு
சென்னையில் நடைபெற்ற ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. அவர் என்ன பேசினார் அதன் பின்னனி என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம் .