Daily Thanthi
சிவகங்கையில் மருதுபாண்டியர் குருபூஜை: சாலையில் பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் பாடிய காவலர்!
சிவகங்கை, சிவகங்கையில் நடைபெற்ற மாமன்னர் மருதுபாண்டியர்களின் குருபூஜை விழாவையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடிய எளிய சாலை பாதுகாப்பு பாடல் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. மருதுபாண்டியர் குருபூஜை பாதுகாப்பு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர்களின் 225-வது…