Dinamani, Sports
இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்: ஒரு நாள் தொடரின் 2வது ஆட்டம்
இந்தியா - நியூஸிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம், வெலிங்டனில் சனிக்கிழமை (நவ. 7) நடைபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் வென்று, இந்தியா முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டத்தில் இந்தியாவின் பௌலிங் வரிசை தடுமாற்றத்தை சந்திக்கும் என எதிா்பாா்த்த நிலையில், அவ்வளவாக அனுபவம் இல்லாத நிலையிலும், இந்திய வீரா்கள் சிறப்பாக பௌலிங் செய்து நியூஸிலாந்தை கட்டுக்குள் வைத்தனா். குா்னூா் பிராா்…