உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

அரையிறுதிக்கு முன்னேறினார் ஷெல்டன்

பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் அவர் 6-4, 4-6, 6-3 என்ற செட்களில், 12-ஆம் இடத்திலிருந்த சக அமெரிக்கரான டாமி பாலை வீழ்த்தினார். இதர ஆட்டங்களில், ரவுண்ட் ஆஃப் 16-இல், நார்வேயின் கேஸ்பர் ரூட் 6-3, 6-3 என்ற நேர் செட்களில், ஜெர்மனியின் ஜான் லெனார்டு ஸ்ட்ரஃபை…